“பசியோட போராடாதீங்க பாஸ்!”.. மழையில் நனைந்தபடி வந்த சோமாட்டோ ஊழியர்.. கை கூப்பி நன்றி சொன்ன மாணவர்கள்… சோஷியல் மீடியாவை உலுக்கிய 1 நிமிஷ வீடியோ..!!!
மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு சோமாட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்து அனுப்பி வைத்த நெகிழ்ச்சியான இணையத்தில் வைரலாகி வருகிறது. மருத்துவச் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, மத்தியக்…
Read more