உலக நாடுகளின் தடையை மீறி 10 லட்சம் கிலோ அரிசியை தாராளமாக வாரி வழங்கிய மோடி அரசு… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!
உலக நாடுகளில் போர் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், இந்தியா தனது அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு உதவும் ‘மனிதாபிமான முன்னுரிமை’ கொள்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. கயானா நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு சுமார்…
Read more