ஆஞ்சநேயர் கோவிலில் நாய் செய்யும் பிரதட்சணம்… கால பைரவரே நேரில் வந்துவிட்டாரா?… வாயில்லா ஜீவனின் அபூர்வ பக்தி.. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் நந்த்பூர் கிராமத்தில் உள்ள ஒரு பழமையான அனுமன் கோவிலில், கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக நாய் ஒன்று தொடர்ந்து அனுமன் சிலையைச் சுற்றி வந்து (பிரதட்சணம்) வழிபாடு நடத்தி வரும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது.…
Read more