தெருக்களில் சிதறி கிடக்கும் ‘குட்கா’ கறைகள்… நம் ஊர் பழக்கம் அங்கேயுமா?… “விசா சிஸ்டத்தையே ரத்து பண்ணுங்க”… பத்திரிகையாளர் கண்ட ஷாக் ரிப்போர்ட்…!!!
லண்டன் மாநகரின் வீதிகளில் இந்தியாவைச் சேர்ந்த புகையிலை மற்றும் குட்கா எச்சில் கறைகள் அதிகரித்து வருவது குறித்த அதிர்ச்சிகரமான செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லண்டனில் வசிக்கும் பத்திரிகையாளர் ஒருவர், அங்குள்ள தெருக்களில் நடந்து சென்றபோது, நடைபாதைகளில் ஆங்காங்கே…
Read more