பெற்றோர்களே உஷார்… 100% தேர்ச்சிக்காக மாணவர்களின் எதிர்காலம் பலியா?… படிக்கவில்லை என்றால் டி.சி-யா?… கோவையில் வெடித்த புதிய சர்ச்சை..!!!

கோவை ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒரே கல்வியாண்டில் 49 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கி பள்ளியை விட்டு வெளியேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர்.…

Read more

Other Story