ADMK மாநாடு கின்னஸ் சாதனை; துரோகிகளுக்கு தூக்கமே வராது; செம வைப் ஆன நத்தம் விசுவநாதன்!!
அதிமுகவின் துணை பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன், மதுரை மாநாட்டில் பேசியபோது,இந்த கூட்டத்தை பார்க்கின்றபோது சில எதிரிகளுக்கும் – இன்றைக்கு துரோகிகளுக்கு தூக்கமே வராது. இந்த நகரம் தூங்கா நகரம் இந்த தூங்கா நகரத்தில் நடைபெறுகின்ற இந்த…
Read more