கச்சதீவு முடிந்து போன பிரச்சனை… இனி மீட்கவே முடியாது… சுப்ரீம் கோர்ட்டில் சொன்ன மத்திய அரசு… OK சொன்ன தமிழக அரசு!!
மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 2008ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்திலே அந்த காலகட்டத்திலே இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…. கழகத்தினுடைய பொதுச் செயலாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள். …
Read more