கையெழுத்து போட்டா போடு… போடலைன்னா போய்யா… ஆளுநரை கண்டுக்கவே கூடாது… டென்ஷன் ஆன சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர் தேவை இல்லை என்று நான் இப்ப இல்லை… நான் நீண்ட நாளாக பேசுகிறேன்… இவர்கள் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்…. நான் அந்த பதவியை தூக்க வேண்டும்…
Read more