அன்று கருணாநிதி… இன்று உதயநிதி… பெரும் சர்ச்சை…!!!

சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி பேசியதற்காக உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் பரிசு தருவேன் என அறிவித்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதல்வரான கருணாநிதி கடவுள்…

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீசில் புகார்… பரபரப்பு சம்பவம்…!!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாக கூறி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவர் டெல்லி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஐ பி…

Read more

மோடிக்கும் பயப்படமாட்டோம், ED-க்கும் பயப்பட மாட்டோம்…. அமைச்சர் உதயநிதி..!!!!

மோடிக்கும் பயப்பட மாட்டோம் ED – க்கும் பயப்பட மாட்டோம், ஒன்பது வருடத்தில் பாஜக மக்களுக்கு செய்தது என்ன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவால் வளர்ந்தது ஒரே குடும்பம்…

Read more

வீட்டிற்குள் வந்த விஷப்பாம்பு…. அமைச்சர் உதயநிதி சொன்ன குட்டி ஸ்டோரி…!!!

தஞ்சையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குட்டி கதை ஒன்றை சொல்லியுள்ளார். அதாவது, விஷப் பாம்பு ஒன்று வீட்டுக்குள் வந்துள்ளது. எத்தனை முறை விரட்டினாலும் மீண்டும் வந்துள்ளது. வீட்டிற்கு வெளியே இருந்த குப்பைக்குள்…

Read more

‘இ.டி பார்த்தும் பயமில்லை.. மோடி பார்த்தும் பயமில்லை’… அமைச்சர் உதயநிதி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கலைஞர் திருவுருவச் சிலை மற்றும் பேனா வடிவிலான சிலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, பாஜக என்ற கட்சியே…

Read more

‘நீட் தேர்வை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்’… அமைச்சர் உதயநிதி…!!!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என்ன விமர்சனம் வந்தாலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக…

Read more

சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு.!!

சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இரவில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் ஃபார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது. தீவுத்திடலில் தொடங்கி ஓமந்தூரார் மருத்துவமனை நேப்பியர்…

Read more

மக்களின் மனநிலை தெரியாமல் தனி உலகத்தில் இருக்கும் ஆளுநர்…. அமைச்சர் உதயநிதி காட்டம்….!!!

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் ஜெகதீஸ்வரன் என்ற 19 வயது மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மாணவனின் தந்தை செல்வ சேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்…

Read more

சென்னையில் F1 கார் பந்தயம்….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு..!!!

சென்னையில் ஃபார்முலா 1 கார் பந்தயத்தை விரைவில் நடத்தப்பட உள்ளதாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, 16 ஆண்டுகள் கழித்து சென்னையில்…

Read more

தமிழகத்தில் 100 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முத்தமிழ் அறிஞர் கலைஞர்…

Read more

“இபிஎஸ் தான் சிறந்த அடிமை”… அவரைத் தவிர வேறு யாரையும் கூப்பிட முடியாது… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அட்டாக்…!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அவரைத் தவிர வேறு யாரையும் கூப்பிட முடியாது. மோடியின் அடிமையாக அவர் மட்டுமே செல்வார். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன்…

Read more

பெட்ரோல் விலையுடன் தக்காளி போட்டி…. அமைச்சர் உதயநிதி கிண்டல்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளியை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… இதை யாரும் செய்யாதீங்க… அமைச்சர் உதயநிதி…!!!

தமிழகத்தில் பள்ளி கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் மாணவர்களுக்கு உதவும் விதமாக பள்ளி கல்வித்துறை உடன் இணைந்து அரசு பல நலத்திட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. அதன்படி இலவச மிதிவண்டி திட்டத்தில் தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உதவும் விதமாக மிதிவண்டி…

Read more

விஜய் அரசியல் என்ட்ரி…. எதிர்ப்பதா? ஆதரிப்பதா…? அமைச்சர் உதயநிதி பளீர்…!

நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது…

Read more

”மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈடிக்கும் பயப்பட மாட்டோம்”…. அமைச்சர் உதயநிதி..!!!

மோடிக்கும் பயப்பட மாட்டோம் ஈடிக்கும் பயப்பட மாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும்…

Read more

மோடிக்கோ, ஈடிக்கோ யாருக்கும் அஞ்ச மாட்டோம்…. அமைச்சர் உதயநிதி அதிரடி…!!

புதுக்கோட்டையில் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈடிக்கும் பயப்பட மாட்டோம் என  பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ தான் பாஜவின்…

Read more

PET பீரியடை கடன் கேட்கக்கூடாது…. மற்ற ஆசிரியர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்…!

பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் கேட்க வேண்டாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன. நீங்கள் விளையாடுவதை கைவிடக்கூடாது. அதற்குத்தான் விளையாட்டு…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. களத்தில் அமைச்சர் உதயநிதி….!!!

ஒடிசாவில் நேற்று முன் தினம் இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெரும்பாலான பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் தமிழக பயணிகளையும்…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை… அமைச்சர் உதயநிதி உறுதி…!!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் 288 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் உதயநிதி, அமைச்சர் சிவசங்கர் உட்பட…

Read more

“கரூரில் ஐடி ரெய்டு”… அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பறந்த போன்…. டென்ஷனில் உதயநிதி…. பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கரூரில் உள்ள பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதோடு ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா…

Read more

பள்ளியை இடித்து விட்டு கல்யாண மண்டபம்…. அமைச்சர் உதயநிதி தொகுதியில் இப்படி நடக்கலாமா…? அறப்போர் இயக்கம் புகார்…!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் தொகுதியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை இடித்துவிட்டு அதற்கு பதிலாக கல்யாண மண்டபம் கட்டப்படுவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமைச்சர் உதயநிதி…

Read more

“தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க முடியாது”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை…!!!

தமிழகத்திற்குள் பாசிஸ்டுகள் காலடி எடுத்து வைக்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் திவிக மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “இது தமிழ்நாடு, இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநில மாநாடு பொதுக்கூட்டம் நேற்று இரவு…

Read more

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி டுவிட்டர் ப்ளு டிக் நீக்கம்…. என்ன காரணம் தெரியுமா…?

தமிழகம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் டுவிட்டர் கணக்கில் உள்ள ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் தாங்கள் பதிவிட நினைக்கும் கருத்துக்களை…

Read more

இந்தியாவில் முதன்முறையாக மாமல்லபுரத்தில் அலைசறுக்கு போட்டி…. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு…!!!

மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை சர்வதேச சர்ஃப் ஓபன் போட்டி நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன், இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் சங்கம் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச சர்ஃப்…

Read more

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் ஆசிய ஹாக்கி போட்டி…. அமைச்சர் உதயநிதி சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா அமைப்பு இணைந்து ஹீரோ ஆசியா சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியை…

Read more

“சட்டசபையில் ஐபிஎல் மேட்ச் பார்க்க இலவச பாஸ் கேட்ட எஸ்.பி வேலுமணி”… அமைச்சர் உதயநிதி சொன்ன நச் பதில்…!!!

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்…

Read more

‘தமிழ்நாடு டீம்’ கேப்டன் ஸ்டாலின், கோச் இவர்தான்…. அமைச்சர் உதயநிதி பெருமிதம்….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை,சிறப்பு திட்ட செயலாக்கு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தை காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாயார் துர்கா ஸ்டாலின், மனைவி கிருத்திகா, மகள் தன்மையா…

Read more

டுவிட்டரில் புதிதாக கணக்கு தொடங்கிய அமைச்சர் உதயநிதி… எதற்காக தெரியுமா…?

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிதாக twitter கணக்கை தொடங்கியுள்ளார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரது பெயர்…

Read more

நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி ரத்து… இது தமிழ்நாட்டுக்கு முதலமைச்சருக்கும் கிடைத்த வெற்றி… அமைச்சர் உதயநிதி…!!!

தமிழகத்தில் டெல்டா பகுதிகளான தஞ்சையை சுற்றியுள்ள கருப்பூர், கொடியாலம், நெம்மேரி, கீழ்க்குறிச்சி, பரவன்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டணம், வடசேரி போன்ற பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனங்களை…

Read more

தூத்துக்குடியில் இப்படி பேச முடியுமா?…. ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி கடும் கண்டனம்….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி?…. களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி…..!!!!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னதாக ஒடிசா சென்று அம்மாநிலத்தின் விளையாட்டு கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்த உதயநிதி, அதேபோல தமிழகத்திலும்…

Read more

5,000 சுய உதவிக் குழுக்களுக்கு முதலீட்டு நிதி…. அமைச்சர் உதயநிதி அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 75 கோடி ரூபாயில் 5 ஆயிரம்…

Read more

“பிளாக்மைல் செய்யும் கட்சி தான் பாஜக”….. அமைச்சர் உதயநிதி அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னையை அடுத்த கோவளம் கடற்கரையில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் ஏற்பாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் படகு போட்டி நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

Read more

“பாஜக ஒரு ஆடியோ வீடியோ கட்சி”…. கட்சிக்காரர்களை வேவுபார்த்து மிரட்டும் கம்பெனி… அமைச்சர் உதயநிதி விளாசல்…!!!

காஞ்சிபுரம் மாவட்ட வடக்கு திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு படகு போட்டிகள் நடைபெற்றது. இந்த படகு போட்டிக்கு அமைச்சர் த.மோ அன்பரசன் தலைமை தாங்கினார். இந்த படகு போட்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவ…

Read more

இபிஸ் யாருக்கும் விசுவாசமாக இல்லை…. காலில் விழுந்து பதவி வாங்கியவர்…. வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி…!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு…

Read more

“ஓபிஎஸ் வீட்டிற்கு திடீர் விசிட்”…. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி…. நெகிழ்ச்சியான தருணம்…!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி காலமானார். இவருடைய இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளத்தில் நடைபெற்றது. ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு  அரசியல்…

Read more

அடடே!…. காலை உணவு திட்டத்தால் பயன்பெறும் அமைச்சர் உதயநிதி…. அவரே சொன்ன தகவல்…..!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூபாய்.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. தினசரி காலை 8:15 மணி முதல்…

Read more

“அமைச்சரான பிறகு முதல்முறையாக இங்கு வந்துள்ளேன்”… உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி….!!!!

தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த இல்லத்திற்கு சென்றார். அங்கு கருணாநிதியின் சிலை…

Read more

“அமைச்சரான பின் முதல் முறையாக வந்துள்ளேன்”…. உதயநிதி ஸ்பீச்…..!!!!

அமைச்சரான பிறகு முதல் முறையாக உதயநிதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்துக்கு சென்றுள்ளார். அதாவது, நாகப்பட்டினம் திருக்குவளை இல்லத்திற்கு அமைச்சர் உதயநிதி சென்றுள்ளார். இதையடுத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது “விடியலை நோக்கி என்ற பிரச்சாரம் 2021 தேர்தலில் தொடங்கிய போது இந்த…

Read more

“ரூ. 7 கோடி மதிப்பில் பிரம்மாண்ட உள் விளையாட்டு அரங்கம்”…. திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி….!!!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் செல்லும் வழியில் வடூவூர் என்ற பகுதியில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட உள் விளையாட்டு அரங்கத்தை திறந்துவைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து…

Read more

“பாஜக ஸ்டைல் இதுதான்”…. தமிழக மக்கள் நம்பவே மாட்டாங்க…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல்…!!!

தமிழகத்தில் ஆட்சியை அகற்றுவதற்கு சதி திட்டம் நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.‌ இது குறித்து சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை அகற்ற…

Read more

முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு… மாணவர்களோடு சேர்ந்து உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலினால் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்களால் தொடங்கி…

Read more

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கிய அமைச்சர் உதயநிதி….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

Read more

பிரதமரை மோடியை சந்தித்து பேசியது ஏன்…? அமைச்சர் உதயநிதி சொன்ன விளக்கம் இதுதான்…!!

தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றிருந்தார். அமைச்சராக பதவி ஏற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு முதல் முறையாக சென்றதால் அவருடைய டெல்லி பயணம்…

Read more

நாளை(பிப்.,.28) பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…. வெளியான தகவல்….!!!!

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்ற டிசம்பர் மாதம் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து விளையாட்டு துறையை மேம்படுத்தும் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் 2…

Read more

அமைச்சர் உதயநிதியின் டெல்லி பயணம்…. என்னென்ன பிளான்கள்…? வெளிவந்த தகவல்கள்…!!!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ளார். இவர் சில முக்கிய மத்திய அமைச்சர்களின் சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில் தன் துறை சார்பாக சில கோரிக்கைகளை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில்…

Read more

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000…. அமைச்சர் உதயநிதி சொன்ன குட் நியூஸ்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

“ராணுவ வீரர் அடித்துக் கொலை”…. ஆங்கிலத்தில் பதில் சொன்ன அமைச்சர் உதயநிதி…. வைரலாகும் வீடியோ…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் பிரபு என்பவர் திமுக கவுன்சிலர் மற்றும் அவருடைய குடும்பத்தால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக மீது பாஜகவினர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய…

Read more

“முதல்வரின் காலை உணவு திட்டம்”…. நேரில் ஆய்வு செய்து மாணவர்களோடு காலை உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி….!!!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சேலத்தில் உள்ள நெத்திமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலினின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் உணவின் தரம் மற்றும் சுவை…

Read more

“உங்க வீட்டு பிள்ளை”…. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெண்கள் கூட்டம்… மதுரையில் கெத்து காட்டிய அமைச்சர் உதயநிதி….!!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் 72,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு 180…

Read more

Other Story