“இது தாய் வீட்டு சீதனம், ரொம்ப பெருமையா இருக்கு”… முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதால் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக…

Read more

“மோடியின் கேரண்டி”, சேல்ஸ் மேன் வேலை பார்க்கும் மோடி… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில் ப்ரீத்திக்கு நான் கேரண்டி விளம்பரத்தை போல மோடியின் கேரண்டி என்ற விளம்பரத்துடன்…

Read more

அதிமுகவுக்கு மோடி தான் டாடி: பழனிசாமியை விமர்சித்த ஸ்டாலின்…!!

பாசாங்குகாக கூட பத்து வார்த்தை பாஜகவை கண்டிக்க நெஞ்சூரம் இல்லாத பழனிசாமி ஊரை ஏமாற்றப்படும் கபட நாடகத்தை யாரும் நம்பவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர், பழனிச்சாமி அவர்கள் கபட நாடகத்துக்கான…

Read more

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்.. மோடி மீண்டும் பிரதமரானால்.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மோடி மீண்டும் பிரதமர் ஆனால் அமைதியான இந்தியா அமளியான இந்தியவாக மாறிவிடும் என்று…

Read more

பாஜகவுக்கு போடக்கூடிய ஓட்டு தமிழ்நாட்டுக்கு வைக்கும் வேட்டு… முதல்வர் ஸ்டாலின்…!!!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில்…

Read more

கதை- திரைக்கதை- டைரக்‌ஷன் பாஜக.. கள்ளக்கூட்டணியில் இபிஎஸ்… விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்முறை என பழனிச்சாமி ஆட்சியின் அவலங்கள் என்று நீண்ட…

Read more

ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட காசு கொடுக்க மாட்டோம்… எப்படி ஜெயிக்கப்போறோம்னு பாருங்க…. அண்ணாமலை…!!!

ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல் வெற்றி பெறுவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகின்றார்.…

Read more

வெற்றி ரொம்ப முக்கியம்… எந்த தொகுதியில் ஓட்டுக்கள் குறைந்தாலும்… முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…!!

இந்த நிலையில் எந்த இடத்தில் ஓட்டுக்கள் குறைந்தாலும் அந்த இடத்திற்கு போனவர்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக நடந்தது. அதில் பேசிய…

Read more

திருச்சி என்றாலே திமுகதான்…. பிரச்சாரத்தில் சூளுரைத்த முதல்வர் ஸ்டாலின்…!!

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒருசில கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.…

Read more

21 தொகுதிகளில் நேரடியாக களம் காணும் திமுக… இன்று வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்…!!!

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வடசென்னை, தென் சென்னை, கோவை, நீலகிரி, மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 21 தொகுதிகளில்…

Read more

பாஜகவால் நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்…. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…!!!

பாஜகவை தோற்கடிப்பதே I.N.D.I.A. கூட்டணியின் ஒரே இலக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், பாஜகவால் மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதிலிருந்து நாட்டைக் காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.…

Read more

ஸ்டாலின் அவர்களே… எப்போது தூக்கத்திலிருந்து விழிக்கப் போகிறீர்கள்?…. அண்ணாமலை கேள்வி…!!!

திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல் விலை ஐந்து ரூபாய், டீசல் விலை நான்கு ரூபாயும் குறைக்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்து 35 மாதங்கள் கடந்தும் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. திரு ஸ்டாலின் அவர்களே நீங்கள் எப்போது தூக்கத்தில் இருந்து…

Read more

தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தொழிலாளர்களுக்கான ஊதிய நிலுவை தொகையை விடுவிக்குமாறு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்…

Read more

இந்த மாவட்டத்திற்கு 13 முத்திரை திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் வெளியீட்டு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் முதல் சிறுபான்மையின மக்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை முதல்வர் செய்து வருகிறார். இந்தத் துறை இல்லாத வகையிலான பல்வேறு சிறப்பு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.…

Read more

BIG BREAKING: தமிழகத்திற்கு புதிய அமைச்சர்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

பொன்முடி மீண்டும் அமைச்சராக்க பரிந்துரைத்து முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அவருடைய எம் எல் ஏ மற்றும் அமைச்சர் பதவி பறிபோனது. அந்தத் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி…

Read more

‘அண்ட புளுகு, ஆகாசப் புளுகு போல இது மோடி புளுகு’… முதல்வர் ஸ்டாலின்….!!!

பொள்ளாச்சியில் திட்ட பணிகளை தொடங்கிய பிறகு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு எதையுமே செய்து தராத மோடியின் உத்திரவாதம் என்று பக்கம் பக்கமாக விளம்பரம் மற்றும் டிவியில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக தமிழகத்திற்கு கொண்டு வருகின்ற திட்டங்களை…

Read more

புளுகாதீங்க மோடி, நாங்க நம்பமாட்டோம்.. முதல்வர் ஸ்டாலின் தடாலடி கேள்வி….!!!

மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு தடுப்பதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார், எந்த திட்டத்திற்கு மாநில அரசு முட்டுக்கட்டையாக இருந்தது? தேர்தலுக்கு முன்னதாக பொய் சொல்லாமல் ஏமாற நாங்கள் ஏமாளிகளா? எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை ஜெயலலிதா தடுத்தாரா அல்லது நாங்கள்…

Read more

வெறும் கையில் முழம் போடலாமா பிரதமரே…? இது நியாயமா…? CM ஸ்டாலின் விமர்சனம்…!!

தேர்தல் காலங்களில் மட்டும், நம்மை எட்டிப் பார்க்கும் பிரதமரின் சுற்றுப்பயணங்கள் – வெற்றுப்பயணங்களே என முதலமைச்சரின் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். பேரிடர் காலங்களில் கூட தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட மாண்புமிகு பிரதமர் தற்போது வெறும் கையில் முழம் போடலாமா?…

Read more

தொகுதிப் பங்கீடு… திமுகவுக்கே இத்தனை சீட் தான் கிடைக்குமாம்?… முதல்வர் இன்று ஆலோசனை….!!!

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, சிபிஐ, சிபிஎம், கொமதேக, ஐயூஎம் எல், மமக, தவாக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், கொமதேக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தலா…

Read more

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!

மயிலாடுதுறை புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், கிராமப்புற மக்கள் தங்களுடைய வீட்டு மனைக்கு பட்டா வழங்குவதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை நான் அறிந்தேன். எனவே…

Read more

‘நீங்கள் நலமா திட்டம்’… முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மக்களின் கருத்துக்களை அறிவதற்கு நீங்கள் நலமா திட்டம் வருகின்ற மார்ச் 6ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர், ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமின்றி முதலமைச்சராகிய நானும் நேரடியாக…

Read more

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு ஓர் வேண்டுகோள்…. முதல்வர் ஸ்டாலின் அறைகூவல்…!!

“அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்” என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் உருவானது புதிய தாலுகா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவாக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை தாலுகாக்களை சீரமைத்து திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படுகிறது. காவாலப்பட்டி, சில்லத்தூர், திருநெல்ளூர், வெங்கரை மற்றும் 45 வருவாய் கிராமங்களும்…

Read more

எனக்கு பிறந்தநாள் பரிசா இத கொடுங்க போதும்… தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த முதல்வர் ஸ்டாலின்..!!

மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே தொண்டர்கள் எனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் ஜனநாயகத்தை காத்திட வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் அறிவுறுத்திய அவர்,…

Read more

காவல்துறை என்றால் இப்படித்தான் இருக்கணும்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

இன்று காவலர் பயிற்சி மைய நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், காவல் நிலையத்துக்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாக பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல் துறைக்கும், சமூகத்துக்கும் இடையேயான உறவை வலுவாக்கவேண்டும். நேர்மையாக…

Read more

500 இடங்களில் இலவச இணைய சேவை தொடக்கம்…. அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி முதல் கட்டமாக சென்னையின் 500 இடங்களில் இலவச வைபை வசதியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இன்று சென்னை வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை…

Read more

#BREAKING : கலைஞர் நினைவிடம் 26ம் தேதி திறக்கப்படும் – எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின்.!!

கலைஞர் நினைவிடம் 26ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கலைஞர் நினைவிடத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டதாக சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 26 ஆம் தேதி கலைஞர் நினைவிட திறப்பு விழாவிற்கு…

Read more

ஃபாலி நாரிமன் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட நிபுணரும், இந்தியாவின் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான திரு ஃபாலி நாரிமன் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன். ஏழு தசாப்தங்களாக இந்திய உச்ச நீதிமன்றத்தில்…

Read more

#TNAgriBudget2024: தி.மு.க. அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது… இதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை.!!

“உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம் தி.மு.க. அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது” என மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க…

Read more

டாஸ்மாக்கில் விற்பது சத்து மருந்தா?…. 60,000 பேருக்கு அரசு வேலையா…. மக்களை ஏமாற்றியது தான் மிச்சம்…. பொய் சொல்லும் முதல்வர்…. விளாசிய அண்ணாமலை.!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், 1. இன்றைய #EnMannEnMakkal பயணம், கார் உற்பத்தி தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை அதிக அளவு நிறைந்திருக்கும் தொகுதியான செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில், மறைமலை அடிகளாரின்…

Read more

நாளை முதல்…. சற்றுமுன் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழக நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு, அது நாளை முதல் நனவாக வேண்டும், அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்கள் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்ஜெட் நிதியை மட்டுமின்றி நீதியையும் குறிப்பாக சமூக…

Read more

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை…

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

விருதுநகர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில்…

Read more

50,000 பணியிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில் பேசிய முதல்வர், ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்களை நிரப்பும் வகையில் இன்று 1598 பேருக்கு…

Read more

“155330”… பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மகளிர் வாழ்வாதாரம் தொடர்பான வாய்ப்புகள் மற்றும் ஆயிரம் ரூபாய் போன்ற நலத்திட்டங்கள், நிதி உதவிகள் மற்றும் திறன் பயிற்சிகள் குறித்த வழிகாட்டுதல்கள் பெறலாம். மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ்…

Read more

மாதம் ரூ.2000.. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் GOOD NEWS….!!!

நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1148 வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக 2.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே உயர்கல்வி பயில வரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு…

Read more

திரு. வேணுகோபால் அவர்களின் மறைவு கழகத்துக்கும் திருவண்ணாமலை மக்களுக்கும் பேரிழப்பு – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

மொழிப்போர் தியாகி திரு.வேணுகோபால் அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி. முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தாய்த்தமிழைக் காக்கும் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மொழிப்போர் தியாகி திரு. வேணுகோபால் அவர்கள் மறைந்தார்…

Read more

தமிழகத்தில் 3184 காவலர்களுக்கு ரூ.400… முதல்வர் அதிரடி…!!!

தமிழகத்தில் பணியில் காவலர்கள் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து சுமார் 3,184 காவலர்களுக்கு 400 ரூபாய் பிப்ரவரி 1 முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் சிறப்பாக பணியாற்றிய 3184 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களை ஊக்குவிக்கும் வகையில்…

Read more

கொரானாவை விட கொடியது பாஜக தான்… கடுமையாக சாடிய முதல்வர் ஸ்டாலின்…!!!

மொழிப்போர் தியாகிகளின் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தமிழகத்தில் அனுசரிக்கப்பட்ட வரும் நிலையில் நேற்று மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி தொடர்ந்து இந்தி திணிப்பில் ஈடுபட்டு வருகிறார்…

Read more

பதவி பறிபோகும்… அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை…!!!

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு அமைச்சரை பொறுப்பாளராக முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். இந்த நிலையில் எந்த தொகுதியில் வெற்றி பறிப்போகிறதோ அந்த தொகுதி பொறுப்பு அமைச்சரின் பதவியும் பறிபோகும் என்று அவர் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில்…

Read more

நாளை மறுநாள் தமிழகத்தில் புதிய மாவட்டம் உதயம்?… இதோ லிஸ்ட்…!!

சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூர் மாவட்டம் தனியாக உதயமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேலம், எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி…

Read more

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்… முக்கிய ஆலோசனை….!!!

தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி 23ஆம் தேதி இன்று கூடுகிறது. புத்தாண்டு தொடங்கி இருப்பதால் ஆளுநர் உரை, சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் தமிழக பட்ஜெட் ஆகியவை குறித்து இந்த அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளது. ஜனவரி 28ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு…

Read more

வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி பாஜக…. முதல்வர் ஸ்டாலின் குற்றசாட்டு…!!

ராமர் கோவில் திறப்பு விழாவின் போது தமிழக கோவில்களில் நேரடி ஒளிபரப்பவும் பூஜைகள் செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளதாக பாஜகவினர் குற்றசாட்டை எழுப்பினர். ஆனால் அவ்வாறு எந்த தடையும் விதிக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் பாஜகவின்…

Read more

“நீங்கள் அனைவருமே என் மகன்கள் தான்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!

சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞரணி மாநாடு நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் சுமார் 5 லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற தொண்டர்கள் அனைவருக்கும் சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை நடத்தப்படாத வகையில் இளைஞர்…

Read more

“பிரதமர் பதவி வந்தால் ஒரு கை பார்ப்போம்”…. முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த அன்பில் மகேஷ்…!!!

பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டிக் கழிக்க வேண்டாம் அதையும் ஒரு கை பார்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலம் திமுக இளைஞரணி மாநாடு நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் மாநாட்டில் பேசிய அன்பில்…

Read more

தமிழ்நாட்டில் 7 புதிய மாவட்டங்கள் உதயம்?…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் ஏழு புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சியில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அப்போது மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாவட்டங்களை பிரித்து தனி மாவட்டமாக…

Read more

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு…. இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 7 முதல் ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு…

Read more

‘நம் பள்ளி, நம் பெருமை’…. தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாகத் திகழ மிக முக்கிய காரணம் கல்வியே…. முதல்வர் வாழ்த்துரையை வாசித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று (9.1.2024) சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ‘விழுதுகள்’ அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துரையை மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்…

Read more

அனைவருக்கும் ரூ.1000, முதல்வர் சர்ப்ரைஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் மற்றும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டது.…

Read more

நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு.!!

நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சரிதா, சிறுமி நான்சி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதி வழங்க…

Read more

Other Story