தமிழக பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மகளிர் வாழ்வாதாரம் தொடர்பான வாய்ப்புகள் மற்றும் ஆயிரம் ரூபாய் போன்ற நலத்திட்டங்கள், நிதி உதவிகள் மற்றும் திறன் பயிற்சிகள் குறித்த வழிகாட்டுதல்கள் பெறலாம். மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் திட்டங்கள் குறித்து ஆலோசனை பெற புகார் தெரிவிக்க 155330 என்ற எண்ணை (அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை) தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.