தமிழகம் முழுவதும் SIR பணிகள் தீவிரம்… படிவங்கள் நிரப்புவதில் சந்தேகமா?… உதவி எண்கள் அறிவிப்பு…!!
தமிழகம் முழுவதும் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் சுமார் 77 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு, வீடாகச் சென்று…
Read more