மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு தடுப்பதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார், எந்த திட்டத்திற்கு மாநில அரசு முட்டுக்கட்டையாக இருந்தது? தேர்தலுக்கு முன்னதாக பொய் சொல்லாமல் ஏமாற நாங்கள் ஏமாளிகளா? எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை ஜெயலலிதா தடுத்தாரா அல்லது நாங்கள் தடுத்தோமா? தமிழ்நாடு வரும்போது எல்லாம் மோடி உத்திரவாதம் என்று கூறுகிறார். ஆனால் அவர் வேலைவாய்ப்பு குறித்து அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்