கன்னி ராசிக்கு…! அமைதி நிலவும்..! தொடர்புகள் விரிவடையும்..!!
கன்னி ராசி அன்பர்களே..! இன்று தைரியம் அதிகரிக்கும். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாக அமையும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோக உயர்வுக்கான அறிகுறிகள் தோன்றும். கல்யாண கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு உடன்பிறந்தவர்கள் உதவிகள் செய்வார்கள். தொழில் போட்டியில் விலகிச்செல்லும். எதிர்பார்த்த பதவி…
Read more


