“சர்ச்சைக்குப் பின் முதல் வெற்றி!”… பாகிஸ்தான் அணிக்கு கோப்பையை வழங்கிய ஏசிசி தலைவர்… வைரலாகும் மகிழ்ச்சியான வீடியோ..!!!

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi), வங்கதேச ‘ஏ’ அணியை வீழ்த்தி ஆசிய கோப்பை ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ (Asia Cup Rising Stars) கோப்பையை வென்ற பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணிக்குக் கோப்பையை வழங்கிய வீடியோ சமூக…

Read more

அச்சச்சோ அடுத்தடுத்து அதிர்ச்சி..! “திருமணம் குறித்த அனைத்து பதிவுகளையும் நீக்கிய ஸ்மிருதி மந்தனா”… ஷாக்கில் ரசிகர்கள்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதால், ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையும் குழப்பமும் நிலவுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த திருமணம், மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ்  மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு…

Read more

  • November 24, 2025
தொடர்ந்து சொதப்பல்… டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்குப் பெரும் சிக்கல்! தென் ஆப்பிரிக்கா 314 ரன்கள் முன்னிலை! நான்காம் நாள் ஆட்டத்தில் அதிசயம் நிகழுமா?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே கவுகாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில், தென் ஆப்பிரிக்கா அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா, தனது முதல்…

Read more

“திருமணம் கைகூடிய நேரத்தில் ஸ்மிருதி மந்தனாவுக்கு வந்த அடுத்தடுத்த சோதனை”… தந்தையை தொடர்ந்து காதலரும் மருத்துவமனையில் அனுமதி… திடீரென என்னாச்சு..?

இந்திய மகளிர் அணி சமீபத்தில் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமண விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…

Read more

  • November 24, 2025
“வீட்ல விளையாடுறீங்களா?” – குல்தீப்பை நடுங்க வைத்த கேப்டன் ரிஷப் பண்ட்! 5 ரன்கள் பெனால்டி அபாயத்தால் எழுந்த ஆவேசம்! ஸ்டம்ப் மைக்கில் பதிவான ஆடியோ..!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கவுகாத்தியில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முத்தசாமி 109 ரன்களும், மார்கோ ஜான்சன் 93 ரன்களும் அடித்தனர்.…

Read more

‘SIXER’ அடிக்க விடுங்க…. கேப்டன் ரிஷப் பண்ட்டின் ‘OPEN TALK’…. அதுவே இந்தியாவுக்கு சிக்கலா….? வெளியான வைரல் வீடியோ….!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடந்தது. இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், விக்கெட் எடுக்க முடியாமல் கோபமாக இருந்தார். அதனால், தனது பந்துவீச்சாளரிடம், “பேட்ஸ்மேனை சிக்ஸர் அடிக்க விடுங்கள்” என்று சத்தமாகக் கூறினார். பண்ட் போட்ட இந்தத் திட்டத்தைப்…

Read more

  • November 23, 2025
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல் நியமனம்! அணியில் கம்பேக் கொடுத்த ருதுராஜ் கெய்க்வாட்..!!

சுப்மன் கில் இல்லாத நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்தத் தொடருக்குக் கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுலின் நியமனத்தைத் தவிர, இந்தக் கூட்டத்தின் மிக…

Read more

  • November 23, 2025
கடைசி நிமிட அதிர்ச்சி: ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு! நட்சத்திர வீராங்கனை இல்லத்தில் பரபரப்பு..!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சல் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில், அது திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் உடனடியாக…

Read more

  • November 23, 2025
ஆத்திரத்தில் திட்டிய இளம் வீரர்! சூப்பர் ஓவர் தோல்வி: கேப்டன் ஜிதேஷ் சர்மாவுக்கு வந்த சோதனை! வைபவ் சூர்யவன்ஷியின் கோபம் ஏன்?

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025 அரையிறுதிப் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியிடம் சூப்பர் ஓவரில் அடைந்த அதிர்ச்சித் தோல்வி இந்திய கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்விக்கு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மாவின் குழப்பமான…

Read more

Breaking: கிரிக்கெட் லெஜெண்ட் பிரகாஷ் பண்டாரி காலமானார்…. வீரர்கள் இரங்கல்…!!!

கிரிக்கெட் மற்றும் கோல்ஃப் உள்ளிட்டப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிரபல ஜாம்பவான் பிரகாஷ் பண்டாரி தமது 90-வது வயதில் காலமானார். இந்தியக் கிரிக்கெட்டில் இவர் ஆற்றிய பங்களிப்பு மிக முக்கியமானது. டெல்லியில் இருந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற முதல்…

Read more

  • November 22, 2025
‘கப்பல் பயணம் செய்துவிட்டது!’ – பயிற்சியாளரை பொளந்து கட்டிய மனிந்தர் சிங்! சிக்ஸர் நாயகன் சூர்யவன்ஷியைப் புறக்கணித்தது ஏன்? பயிற்சியாளர் மீது விசாரணைக்குக் கோரிக்கை.?

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025 அரையிறுதிப் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியிடம் சூப்பர் ஓவரில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவிய சம்பவம் இந்திய கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில், தொடரின்…

Read more

  • November 22, 2025
‘பாரத ரத்னா கொடுக்கலாம்’ – சூப்பர் ஓவர் முடிவு அதிர்ச்சி! அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் புறக்கணித்தது ஏன்? ரசிகர்கள் கொதிப்பு..!!

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025 அரையிறுதிப் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியிடம் சூப்பர் ஓவரில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. வங்கதேசம் நிர்ணயித்த 194 ரன்களைத் துரத்திய இந்திய அணி, ஸ்கோரைச் சமன் செய்து போட்டியைச் சூப்பர்…

Read more

  • November 22, 2025
சூப்பர் ஓவரில் பூஜ்ஜியம் ரன்! ‘என்னால் மட்டுமே அடிக்க முடியும்!’ வைபவ் சூர்யவன்ஷியை ஆட விடாததால் இந்தியா படுதோல்வி! ரசிகர்கள் கொந்தளிப்பு..!!!

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025 அரையிறுதிப் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியிடம் சூப்பர் ஓவரில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. வங்கதேசம் நிர்ணயித்த 194 ரன்களைத் துரத்திய இந்திய அணி, கடைசிப் பந்தில் 3 ரன்கள் எடுத்து…

Read more

ரூ. 2.92 கோடி குடும்ப சொத்து மோசடி வழக்கு…. சூரத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது..!!

குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான கனைலால் கான்ட்ராக்டர் (82), போலி ஆவணங்கள் தயாரித்து, குடும்பச் சொத்தை அபகரித்த வழக்கில் சூரத் குற்றப்பிரிவு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இவர், தனது மறைந்த சகோதரர் ஹேமந்த்பாய் உடன் கூட்டாகக்…

Read more

  • November 21, 2025
வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ராவைக் கேலி செய்த மொயின் அலி! பிறகு வந்து ஏன் மன்னிப்பு கேட்டார்? ட்வீட் சர்ச்சையின் பின்னணி இதுதான்!

இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, இங்கிலாந்து வீரர் மொயின் அலியால் தான் கேலி செய்யப்பட்ட சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்து இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்தபோது, மொயின் அலிக்கு ‘ஷார்ட் பால்’  ஆடுவது பலவீனம்…

Read more

“வீரர்களைக் குறை சொல்லாதீங்க!” களத்தில் பேட்ஸ்மேன்கள்… வெளியே பயிற்சியாளர் – வீரர் மோதல் முழு பின்னணி இதோ..!

இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், இதற்குக் காரணம் பேட்ஸ்மேன்கள் தான் என்று பயிற்சியாளர் கம்பிர் பேசியிருந்தது தற்போது வலுவான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி இதுகுறித்து…

Read more

டி10 லீக் தொடர்…. போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரிடம் கைகுலுக்கிய முன்னாள் இந்திய வீரர்… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ..!!

அபுதாபி டி10 லீக் தொடரில், முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹித் அப்ரிடி ஷாநவாஸ் தஹானியுடன் போட்டி முடிந்த பிறகு கைகுலுக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக, இந்தியா – பாகிஸ்தான்…

Read more

  • November 18, 2025
“விளையாட வரலனா ‘ஆக்‌ஷன்’ உறுதி! … “இன்று முத்தரப்பு தொடர்… அதற்குள் இலங்கைக்கு வந்த சோதனை! அசலங்கா, ஃபெர்னாண்டோ தாயகம் திரும்பியது ஏன்?

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது. அடுத்ததாக இன்று (நவ. 18) முத்தரப்பு 20 ஓவர் தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே…

Read more

  • November 18, 2025
மீண்டும் கை குலுக்க மறுத்த இந்திய வீரர்கள்! வெற்றிக்குப் பின் பாக்… அணிக்கு PCB தலைவர் கொடுத்த பில்டப்! சர்ச்சை தீரவில்லையா?

ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்: இந்தியா ‘ஏ’ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் தோஹாவில் நடந்த ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், பரம எதிரியான பாகிஸ்தான் ‘ஏ’ அணி இந்திய ‘ஏ’ அணியை…

Read more

  • November 17, 2025
கொல்கத்தாவில் டெஸ்ட் தோல்வி.. தோஹாவில் பாகிஸ்தானால் பஞ்சர்! ஒரே நாளில் இந்திய கிரிக்கெட்டுக்கு இப்படியொரு ‘இருண்ட தினம்’: ரசிகர்கள் ஷாக்..!!

​இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16, 2025) ஒரு மறக்க முடியாத மோசமான நாளாக அமைந்தது. முதலில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து,…

Read more

“ஐசிசி ரிலேட் கேட்ச் விதி!”… நடுவருடன் கோபத்தில் வாக்குவாதம் செய்த வைபவ் சூரியவன்ஷி… வைரலாகும் பரபரப்பான வீடியோ..!!!

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கு எதிராக இந்திய ‘ஏ’ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 28 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அசத்தினார்.…

Read more

இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் பெரும் சர்ச்சை!.. ஐசிசி யின் புதிய விதியா?… நடுவருடன் இந்திய கேப்டன் வாக்குவாதம்..!!!

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகள் மோதிய ஆட்டத்தில், நடுவரின் முடிவால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத்…

Read more

மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இடையே நடந்த மோதல்… வைரலாகும் AI வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் ஒருவரையொருவர் சட்டை காலரைப் பிடித்து சண்டையிடுவது போலவும், அவர்களை நடுவர்களும் சக வீரர்களும் வந்து பிரித்து விடுவது போலவும் சித்தரிக்கும் ஒரு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ தீவிர…

Read more

  • November 17, 2025
அடங்காத பாகிஸ்தான் ஆட்டக்காரர்! நமன் திர் விக்கெட்டுக்குப் பிறகு ‘செண்ட்-ஆஃப்’ சலசலப்பு; ஆசியக் கோப்பையில் மீண்டும் அநாகரிகம்! கிரிக்கெட் வட்டாரத்தில் கொந்தளிப்பு..!!

கத்தாரின் தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் சர்வதேச மைதானத்தில் இந்தியா ‘ஏ’ அணிக்கும், பாகிஸ்தான் ‘ஷாஹீன்ஸ்’ அணிக்கும் இடையே நேற்று (நவ. 16) நடைபெற்ற ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் மோதலில், பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டனர். 2025…

Read more

“இவ்ளோ போராடியும் ஜெயிக்க முடியலையே” கண்ணீர் விட்ட முன்னணி வீரர்…. 124-ஐக் கூட எட்ட முடியாமல் போன இந்தியா…. வைரலாகும் வீடியோ….!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமாகத் தோற்றது. இந்தப் போட்டியில் வெல்ல, இந்திய அணிக்கு வெறும் 124 ரன்கள் எடுத்தால் போதும் என்ற இலக்கு மட்டுமே இருந்தது. ஆனால், இந்திய வீரர்கள் அனைவரும் சீட்டுக்கட்டு போல…

Read more

  • November 16, 2025
சௌரவ் கங்குலி உடைத்த ரகசியம்: ஈடன் பிட்ச் சர்ச்சை இந்திய அணியின் வேலையே! ‘4 நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டாம்’ – கோரிக்கையால் வெடித்த சர்ச்சை!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கொல்கத்தா டெஸ்ட் போட்டிக்கான ஈடன் கார்டன் பிட்ச் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவர் சௌரவ் கங்குலி இது குறித்துப் பேசியுள்ளார். முதல் நாள் முதலே…

Read more

“நான் சாகத் தயாராக இருக்கிறேன்!”… குடும்பம் பிரிந்ததால் தனிமையில் தவிக்கும் யுவராஜ் சிங் தந்தை… உணவுக்கு கூட வழியில்லாத நிலை..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங், தன் வாழ்வில் ஏற்பட்ட உறவுச் சிக்கல்கள் மற்றும் ஆழமான தனிமையைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். குடும்பப் பிரிவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான போராட்டங்கள்…

Read more

  • November 15, 2025
சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக்: கூண்டோடு காலி… கான்வே, பதிரானா உட்பட 11 வீரர்கள் விடுவிப்பு! – அணியை முழுமையாக மாற்றியமைத்த நிர்வாகம்..!!!

2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்களைத் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் நடவடிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி நிர்வாகம் மிகப்பெரிய அதிரடியைச் செய்துள்ளது. ஐபிஎல்-ன் மிக முக்கியமான வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்  ஒரு பகுதியாக, சிஎஸ்கே-வின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும்…

Read more

  • November 15, 2025
திடீர் ட்விஸ்ட்! சிஎஸ்கே-வுக்கு சஞ்சு சாம்சன்.. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ரவீந்திர ஜடேஜா: ரூ.18 கோடி டிரேட் பின்னணியில் நடந்த மெகா டீல்..!!

ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள மிகப்பெரிய வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்டருமான சஞ்சு சாம்சன், 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இணைவதாக சிஎஸ்கே நிர்வாகம் இன்று (நவம்பர் 15)…

Read more

  • November 14, 2025
‘பவுமாவை’ குள்ளன் என்ற பும்ரா! ஸ்டம்ப் மைக்கில் பதிவான அதிர்ச்சிப் பேச்சு: தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளர் எடுத்த அதிரடி முடிவு ?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பந்துவீசிக் கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுடன் உரையாடிய பும்ரா, தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா…

Read more

  • November 14, 2025
கேப்டன்சிக்கு ஆங்கிலம் அவசியமா? – ‘வீரனைத் தெரிந்துகொள்வதுதான் தலைமை’ – அக்சர் படேலின் அதிரடி பதில்..!!

இந்திய அணியின் அனுபவமிக்க ஆல்-ரவுண்டரும், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனுமான அக்சர் படேல், தலைமைப் பண்பு குறித்து மிக முக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளார். ஒரு கேப்டனாக இருப்பவர், சிறப்பாக ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தை…

Read more

  • November 14, 2025
“மிரட்டலான பாதுகாப்பு” பாகிஸ்தானில் இலங்கை வீரர்களுக்கு வீஐபி பாதுகாப்பு..! கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி..!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள், இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பித் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) அவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாரியத்தின் அனுமதியின்றித்…

Read more

  • November 14, 2025
அசுர ஆட்டம்..!! 32 பந்துகளில் சதம்… 15 சிக்ஸர்கள் பறக்கவிட்ட 15 வயது வைபவ்! – தெறிக்கவிட்ட இளம் சிங்கத்தின் ஆட்டம்..!!

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில், ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா ஏ அணித் தரப்பில் களமிறங்கிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை மிரள வைத்தார். இடது…

Read more

‘கத்தார் போறான் பையன்!’…14 வயது வைபவ் சூர்யவன்ஷியைக் கிண்டல் செய்த சீனியர் வீரர்கள்: வைரல் குஷியான வீடியோ…!!!!

இந்திய கிரிக்கெட்டின் இளைய திறமைகளில் ஒருவரான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi), ‘ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை’ (Rising Stars Asia Cup) போட்டியில் பங்கேற்கக் கத்தாரில் உள்ள தோஹாவை அடைந்தபோது, அணியில் இருந்த சீனியர் வீரர்கள் அவரைக்…

Read more

  • November 13, 2025
6,6,6,6,6,6,6,6.. உலக சாதனை: 11 பந்துகளில் அரை சதம்! டென்னிஸ் பந்தில் தொடங்கிய பயணம்… தேசிய அகாடமி வரை… அசுர ஆட்டம்..!!

கிரிக்கெட் உலகில் அதிகம் அறியப்படாத மேகாலயாவைச் சேர்ந்த பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஆகாஷ் குமார் சவுத்ரி, அருணாசலப் பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சி டிராபி பிளேட் பிரிவு ஆட்டத்தில், தனது அசுரத்தனமான ஆட்டத்தால் புதிய உலக சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் வெறும் 11 பந்துகளில்…

Read more

  • November 13, 2025
தற்கொலைத் தாக்குதல்! – பாகிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கை அணி வீரர்களுக்கு அணி நிர்வாகம் விடுத்த ‘கடும் எச்சரிக்கை’..!!!

ராவல்பிண்டி: பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும்…

Read more

  • November 11, 2025
14 வயதில் டி20 அறிமுகம்: நீல நிற ஜெர்சியில் களமிறங்கும் வைபவ் சூர்யவன்ஷி! இந்த நாளில் அவர் தனது முதல் போட்டியை விளையாடலாம்..!!

இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, இந்தியக் கிரிக்கெட்டின் அடையாளமான நீல நிற ஜெர்சியில் தனது முதல் டி20 போட்டியில் அறிமுகமாக உள்ளார். இந்த 14 வயது இளம் வீரர், நவம்பர் 14-ஆம் தேதி கத்தாரில் தொடங்கும் ‘ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா…

Read more

  • November 11, 2025
பிரபல கிரிக்கெட் வீரர் “நசீம் ஷா வீட்டு வாசலில் துப்பாக்கிச் சூடு” அதிர்ச்சியில் குடும்பம்… பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு..!!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணியுடன் நசீம் ஷா இணைந்துள்ள நிலையில், நேற்று (நவம்பர் 10) அவரது சொந்த ஊரான லோயர் டிரி பகுதியில் உள்ள குடும்ப வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக…

Read more

  • November 10, 2025
சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக்: சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜாவைத் தியாகம் செய்கிறதா சிஎஸ்கே? – ராஜஸ்தான் அணியுடன் பரபரப்பான வீரர்கள் பரிமாற்றப் பேச்சுவார்த்தை..!!

ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன், அணிகள் தங்கள் வீரர்களைத் தக்கவைக்கும் பட்டியலை வழங்கத் தயாராகிவரும் நிலையில், ஏலத்திற்கு முன்பே வீரர்களை மாற்றிக்கொள்ள (Trade) அணிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சனை…

Read more

  • November 10, 2025
அகர்கருக்கு நல்ல பாடம்.. தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன் அதிர்ச்சி தோல்வி..! ஷமியை ஓரங்கட்டியதால் ஏற்பட்ட விளைவு? ரசிகர்கள் ஆவேசம்..!!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான பயிற்சிப் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி, தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி…

Read more

  • November 10, 2025
ஹாங்காங் சிக்ஸஸ்’ வெற்றிக்கு ஒரு வாரம் பொது விடுமுறை? – பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு? ஆனால் அதில் ஒரு திருப்பம்..!!!

பாகிஸ்தான் அணி, ஹாங்காங் சிக்ஸஸ் கோப்பையை வென்றதற்கு அந்நாட்டுப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தேசிய விடுமுறையை அறிவித்ததாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. கடந்த ஒரு சாகாப்தமாக (2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியைத் தவிர) எந்த…

Read more

  • November 10, 2025
“மீண்டும் சீண்டிய பாகிஸ்தான்”… தினேஷ் கார்த்திக்கை வம்பிழுத்த ஷாசாத்! – ஹாங்காங் கோப்பையில் வென்ற பின் ஆசிய கோப்பை சர்ச்சையை கிளப்பிய வீரர்..!!!

ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியில், தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தாலும், இறுதிப் போட்டியில் குவைத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷாசாத், சமூக ஊடகமான X – இல் பதிவிட்ட ஒரு…

Read more

“அறிவிப்புகள் நிறைவேறவில்லை எனில் ஏமாற வேண்டாம்!”… இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு உருக்கமான முன்எச்சரிக்கை அனுபவத்தை பகிர்ந்த கவாஸ்கர்..!!!!

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நவம்பர் 2ஆம் தேதி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தித் தங்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து, சாம்பியன் பட்டம் வென்றதற்காக ஐசிசி-யிடமிருந்து ₹40 கோடி, பிசிசிஐ-யிடமிருந்து வீரர்களுக்கும்,…

Read more

  • November 10, 2025
என்ன நடந்ததுன்னு தெரியல… “என் வாழ்க்கை ஒரு கணம் நின்றது”… மார்க் வுட்டின் அதிவேக பவுன்சரை நினைத்து ‘பதறிய’ பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அதிர்ச்சி அனுபவம்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான அஸாம் கான், சக வீரர்கள் பொதுவாகத் தங்கள் கஷ்டங்களை வெளிப்படுத்தாத நிலையில், தான் சந்தித்த ஒரு சவாலான தருணத்தை ஒரு பாட்காஸ்ட் வீடியோவில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட்டின் அதிவேக பந்துவீச்சை…

Read more

  • November 9, 2025
6,6,6,6,6,6,6,6 உலக சாதனை: 11 பந்துகளில் அரைசதம்! – தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள்: ரஞ்சிப் போட்டியில் ஆகாஷ் குமார் சௌத்ரி சாதனைப் படைப்பு..!!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில்,  ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. மேகாலயாவைச் சேர்ந்த 25 வயதான வலது கை பேட்ஸ்மேன் ஆகாஷ் குமார் சௌத்ரி, அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி பிளேட் பிரிவு ஆட்டத்தில், வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து…

Read more

  • November 9, 2025
அபிஷேக் சர்மாவுக்கு ‘பெரிய பலவீனம் உள்ளது’: “எல்லா நேரமும் ‘ இதை செய்ய கூடாது’!” – யுவராஜ் சிங் கவனம் செலுத்த வேண்டும் என இர்ஃபான் பதான் எச்சரிக்கை..!!!

இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான், தற்போது அதிரடி ஃபார்மில் இருக்கும் இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தில் உள்ள ஒரு பெரிய பலவீனத்தைச் சுட்டிக்காட்டி, அதை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் ஆபத்தாக முடியும் என்று எச்சரித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான…

Read more

  • November 9, 2025
லெப்ட் & ரைட் வாங்கிய பாகிஸ்தான் வீரர்… கோலிக்கு அத்தனை பேர் இருந்தாங்க.. பாபர் அசாம்-க்கு யாரு இருந்தா? 2 பேர் சூழ்நிலை ஒண்ணா?

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் திறமைக்கு பாபர் அசாம் எப்படிப் பெயர் பெற்றுத் தந்தார் என்பதைப் பற்றிப் பேசிய கிரிக்கெட் வீரர் அசாம் கான், பாபர் அசாமை இந்தியக் கிரிக்கெட்டில் விராட் கோலியின் தாக்கத்துடன் ஒப்பிட்டார். “பாகிஸ்தான் கிரிக்கெட் எப்போதும் வேகப்பந்து வீச்சுக்குத்தான்…

Read more

“சிறந்த ஆல் டைம் பிளையிங் லெவன் அணி”… ஹாசிம் ஆம்லாவின் அணியில் ரோகித் சர்மாவிற்கு நோ என்ட்ரி… வருத்தத்தில் ரசிகர்கள்…!!!!

தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான ஹாசிம் ஆம்லா (Hashim Amla), ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த ஆல்-டைம் பிளேயிங் லெவன் அணியைத் தேர்வு செய்துள்ளார். சுபங்கர் மிஸ்ராவின் பாட்காஸ்டில் பேசிய ஆம்லா, தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரைத்…

Read more

PAK vs SA: சர்வதேச போட்டியின் போது பாகிஸ்தான் வீரரின் நகைச்சுவையான செய்கை… வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஃபைசலாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின்போது, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவின் நகைச்சுவையான செய்கை ஒன்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. எல்லைக் கோட்டுக்கு அருகே பந்தை நிறுத்த முயன்ற அப்ரார், எதிர்பாராத…

Read more

  • November 9, 2025
3 முறை பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: கைகுலுக்க மறுத்த சர்ச்சை! – ஆசியக் கோப்பை விவகாரம் தீர்ந்தது..!!

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடந்த ஆசியக் கோப்பையை வென்றபோது, இறுதிப் போட்டி உட்பட இத்தொடரில் இந்திய அணி மூன்று முறை பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின்போது, பஹல்காம் விவகாரம் காரணமாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன்…

Read more

Other Story