யுவராஜ் சொன்ன ரகசியம்: அபிஷேக் சர்மாவுக்கு பேட் மீது அப்படி ஒரு பாசம்! – “அதை மட்டும் யாருக்கும் கொடுக்க மாட்டான்!”
இளம் இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா தற்போது கிரிக்கெட்டில் அதிரடியான ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், அவர் மொத்தம் 163 ரன்கள் குவித்து, தொடரின் நாயகன் விருதை வென்று இந்தியா 2-1…
Read more