இளைஞர்களே …. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்…
Read more