சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வியில் பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 23 வெளியாகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வியில் முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ஜூன் மாதம் நடைபெற்ற எம்சிஏ, எம் எஸ் சி தேர்வு முடிவுகள் வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை. தேர்வு முடிவு தேதி…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என ஒரே நேரத்தில் இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர்,…
Read moreகாலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more