திடீரென சரிந்து விழுந்த கட்டிட மேற்கூரை…. காயமடைந்த 3 தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு நாவல் நகரில் தனியார் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டிடத்தின் மேற்கூரைக்கு கம்பி கட்டப்பட்டு சிமெண்ட் கலவை போடும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது பாரம் தாங்காமல் எதிர்பாராதவிதமாக மேற்கூரை சரிந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த…
Read more