அடுத்தடுத்து மோதிய 3 வாகனங்கள்…. ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை குரோம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

வெளிநாட்டில் இருக்கும் கணவர்…. விபத்தில் சிக்கி பலியான மனைவி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் சைக்கிள் ஷாப் எம்.ஜி.ஆர் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை கவிதா ஸ்கூட்டரில் கதிர்வேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

மக்களே உஷார்…. ராணுவ அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு கேட்ட நபர்…. பெண்ணிடம் ரூ.1½ லட்சம் ‘அபேஸ்’….!!!

சென்னையில் உள்ள புளியந்தோப்பை அடுத்த சூளை ஆவடி சீனிவாசன் தெருவில் வசிப்பவர் வளர்மதி (42). இவர் கணவர் ரமேஷ் பானிபூரி கடை நடத்தி வியாபாரம் செய்து வருகிறார். வளர்மதியின் இணையவழி  விளம்பரம் செய்துள்ளார். அதில் தனக்குள்ள மற்றொரு வீடு ஒன்றை வாடகைக்கு…

Read more

விமான நிலையத்தில் கிடந்த பொருள்…. அச்சமடைந்த பயணிகள்…. பரபரப்பு….!!!!

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை மத்திய தொழிற்படை போலீசார் தீவிர சோதனை செய்தபின் விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். இந்நிலையில் அங்கு உள்நாட்டு முனையத்தில் உள்ள புறப்பாடு 2-வது நுழைவு வாயில் அருகே பயணிகள் உடைமைகளை…

Read more

கர்ப்பிணியை தாக்கியதால் சிசு உயிரிழப்பு…. அண்ணியின் கொடூரமான செயல்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இவரது அண்ணன் விஜயசிம்மனின் மனைவி துர்கா பாய்(35). இந்நிலையில் விஜயசிம்மனும், துர்கா பாயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக…

Read more

போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை..!!!

பொது இடங்கள் மற்றும் பெயர் பலகைகளில் சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மாநகராட்சி கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழல் கூடங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் மாநகரின்…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. படுகாயமடைந்த 9 பேர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லாவாக்கம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் ஸ்ரீதர் உடன் பேரளம் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல், அவரது உறவினர்கள், சிறுவர்கள் என…

Read more

சர்வதேச அளவில் மாஸ் காட்டும்…. பிரதமரின் 8½ ஆண்டு ஆட்சி…. அமைச்சர் பெருமிதம்…!!

சென்னையில் உள்ள பல்லாவரம்  வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், ‘புதிய இந்தியா-பல வாய்ப்புகள்’ என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள்…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. வங்கி பெண் ஊழியர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனக பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனகபிரியாவிற்கும், அதே பகுதியில் வசிக்கும்…

Read more

விபசார வழக்கில் கைது….. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

சென்னை வேளச்சேரி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் என்ற கவியரசன் (30). விபசார தொழிலில் ஈடுபட்ட இவரை சமீபத்தில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து,பின் சிறையில் அடைத்தனர். இதன் பிறகு ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும் விபசார தொழிலில்…

Read more

மதுபானத்தில் வெள்ளை நிற பவுடரை கலந்து கொடுத்து…. மாணவிக்கு அரங்கேறிய கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் விக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவியை கத்தியை காட்டி மிரட்டி நண்பர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து விக்கி வெள்ளை நிற பவுடரை…

Read more

ஷேர் ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதல்…. 2 பெண்கள் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கழிப்பட்டூரில் தசரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்தமான ஷேர் ஆட்டோவை திருப்போரூர் நாவலூர் இடையே ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தசரதன் 10 பயணிகளுடன் ஷேர் ஆட்டோவில் கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர்…

Read more

8 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை மீட்பு…. பெண்ணை கைது செய்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் எட்டியம்மன் நகர் காமராஜர் 2-வது தெருவில் ஜெபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வந்த பெண் அவரது ஒரு வயது ஆண் குழந்தையை…

Read more

ரூ.45 லட்சம் டெபாசிட் பணம்…. ஏமாற்றப்பட்ட முதியவர்…. முன்னாள் பெண் உதவி மேலாளருக்கு வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி கந்தன் சாவடி பகுதியில் முத்தர் என்பவர் வசித்து வருகிறார் . இவர் கொட்டிவாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் வங்கியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 45 லட்ச ரூபாயை டெபாசிட் செய்துள்ளார். அப்போது வங்கியில் உதவி…

Read more

வீட்டை விற்பதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி…. மிரட்டல் விடுத்த தம்பதியினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமுல்லைவாயல் செந்தில் நகரில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரிடம் அவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காக கடந்த ஆண்டு 35 லட்ச ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். இதனையடுத்து வெங்கடேசன் வினோத்திற்கு…

Read more

200 ரூபாய் வைக்கும் இடத்தில் 500 ரூபாய் நோட்டு…. பணத்தை அள்ளி கொடுத்த ஏ.டி.எம் எந்திரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் ஏ.டி.எம் எந்திரத்தில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணத்திற்கு பதிலாக அதிகமான பணம் வந்தது. ஆனால் செல்போனுக்கு…

Read more

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (04.02.2023) இயங்கும்.!!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பல நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டது. அதனை ஈடு செய்யக்கூடிய வகையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்காக நாளை தினம் சனிக்கிழமை (04.02.2023) பள்ளிகள்…

Read more

பஞ்சு மெத்தை குடோனில் பயங்கர தீ விபத்து…. 5 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு பெருமாள் கோவில் தெருவில் நிரூபன் என்பவர் கட்டில், பஞ்சு மெத்தைகள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்த குடோனில் மொத்தமாக கட்டில் மெத்தைகள் வங்கி இருப்பு வைக்கப்பட்டு வியாசர்பாடி, மணலி…

Read more

வேலைக்கு செல்லாமல் இருந்த போலீஸ்காரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடகரை பாபா நகரில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் சதீஷ்குமார் வீட்டில் இருந்துள்ளார். நேற்று…

Read more

“மோட்டார் சைக்கிள் ஓட்டி பார்க்க ஆசை”…. விபத்தில் சிக்கி மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை மசூதி தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் காமேஷ்(17) அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காமேஷ் தனது நண்பர்களான பிரதீஷ், ராஜ் ஆகியோருடன் ஒரே மோட்டார்…

Read more

சென்னை மக்களே…. குடிநீர், கழிவு நீர் குறித்து புகாரளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் நெடுந்தொழைப்புச் சென்று குடிநீரை பெறும் அவல நிலை உருவாகிறது. இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சனைகளை சரி செய்வது மிக சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.…

Read more

மர்மநபர்கள் செல்போன் பறிப்பு…. ஆத்திரத்தில் வாலிபர் செய்த செயல்…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள சூளைமேடு, பெரியார் பாதையில் வாலிபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையின் ஓரம் 4 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பக்க கண்ணாடிகளை திடீரென கல்லால் தாக்கி, அந்த வாலிபர் உடைத்துள்ளார். உடனே இதை பார்த்த அங்கிருந்த…

Read more

வீடியோ எடுத்த காவலாளி…. மாணவியை மிரட்டி நகை, பணம் பறிப்பு…. நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு தம்பதியினர் பீகார் சென்றனர். இதனால் தங்களது மகளை அவருடன்…

Read more

முகத்தில் மிளகுத்தூள் “ஸ்பிரே” அடித்த கும்பல்…. டாக்டரிடம் பணம் பறிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் காந்திநகரில் சதீஷ்குமார் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 28-ஆம் தேதி திடீரென வந்த இரண்டு பேர் மருத்துவமனைக்குள் நுழைந்து சதீஷ்குமாரின் முகத்தில் மிளகுத்தூள் ஸ்ப்ரேவை அடித்தனர். இதனையடுத்து கத்திரிக்கோலை சதீஷ்குமாரின் கழுத்தில் வைத்து மிரட்டி…

Read more

செல்போன் கடையில் திடீர் தீ விபத்து…. ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை மார்க்கெட் ராதா நகரில் ரமேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு ரமேஷ் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை திடீரென கடையிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு…

Read more

மனைவியின் காதலன் வெட்டி கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்… குற்றவாளிகளுக்கு வலைவீச்சு…!!

சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசிப்பவர் சுதாசந்தர் (22).  சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தார்.…

Read more

என்னது..! விமான நிலையத்தில் இவ்வளவு தங்கம் பறிமுதலா?…. பெண் உள்பட 4 பேர் கைது…!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த சென்னை சேர்ந்த…

Read more

பட்டா பெயர் மாறுதலுக்கு விண்ணப்பித்த நபர்…. லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சீனிவாசா நகர் பாரதியார் தெருவில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கலைச்செல்வன் பொதிகை நகரில் 1500 சதுர அடிக்கு தனது மனைவியின் பெயரில் இடம் வாங்கி கிரையம் செய்து…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னையில் பிளஸ் டூ படிக்கும் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேரை சேர்ந்த தியாகு- ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சுவாதி. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் ஒரு…

Read more

குடும்பத்துடன் புரோட்டா சாப்பிட்ட வாலிபர்….. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகர் 2-வது தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(27) கொளத்தூர் அலுவலகத்தில் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் இருக்கும் சாலையோர கடையில் புரோட்டா வாங்கி வந்து குடும்பத்தினருடன்…

Read more

“காற்றழுத்த தாழ்வு பகுதி”… எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!!

சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று…

Read more

மக்களே உஷார்…! கல்லூரி மாணவியிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நாகதர்ஷினி(19) ராமாபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நாகதர்ஷினி இருசக்கர வாகனம் வாங்குவதற்காக ஆன்லைனில் தேடி…

Read more

திருமணமான 3 நாட்களில்…. விபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் மணிகண்டன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார் டிரைவரான மணிகண்டனுக்கு ஷோபனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதியினர் செனாய் நகரில் இருக்கும் ஷோபனாவின் தாய் வீட்டிற்கு…

Read more

அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கு…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்…. 4 பேர் கைது…!!!

சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ் குமார் (46). இவர் பல்லவாடா ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும்,…

Read more

சென்னைக்கு வந்த விமானம்…. நடுவானில் உயிரிழந்த பயணி…. பரபரப்பு சம்பவம்…!!

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியிலிருந்து 134 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் வந்து தரையிறங்க தயாராக இருந்தது. அந்த விமானத்தில் சென்னையில் கல்லீரல் சிகிச்சை பெறுவதற்காக வந்த அசாம்…

Read more

கார் நிறுத்துவதில் தகராறு…. பிரபல நடிகரின் மனைவி கைது….!!!

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகர் 2-வது தெருவில் வசிப்பவர் மணி (62). இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். சினிமா நகைச்சுவை நடிகரான தாடி பாலாஜியின் மனைவி நித்யா (35), இவரது வீட்டிற்கு எதிரே வசித்து வருகிறார். இவருக்கும்…

Read more

ஆவடி கமிஷனரின் உத்தரவு..! கொள்ளை வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!!

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஆறு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்தில் அடங்கிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை, கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்கள் நடந்து வருகின்றது.…

Read more

சென்னையில் ஜனவரி 30 முதல் இந்த வழித்தலத்தில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் தினம் தோறும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆகும். இந்நிலையில் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை சிட்நகர் முதலாவது பிரதான சாலையாக நீட்டிப்பதற்காக சென்னை கிரேட்டர் போக்குவரத்து காவல்துறை திநகரில் போக்குவரத்தை…

Read more

சென்னை மக்களே…. உடனே நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்துங்க…. மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடைபாண்டில் ஏராளமானோர் சொத்து வரியை செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022-23 ஆம் நிதியாண்டில் சிலர் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்களை மீதம்…

Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.,29)…. ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ்  டிரைவர்கள் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஓட்டுநருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம்…

Read more

ரயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி…. தற்கொலை செய்து கொண்டாரா…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சுப்பிரமணியன் நகர் வெங்கடேஸ்வரா 3-வது தெருவில் ஸ்ரீபிரியா(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலந்தூரில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஸ்ரீ பிரியாவின் 1…

Read more

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை…. திடீரென ஏற்பட்ட பள்ளம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் சாலையில் சுமார் 7 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர்…

Read more

சூடோ பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் லோகேஷ்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.பி.ஏ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சூடோ பயிற்சிக்காக சென்ற லோகேஷ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

Read more

மின்னொளியில் ஜொலித்த விமான நிலையம்…. சிறப்பாக நடைபெற்ற குடியரசு தின விழா….!!

சென்னை விமான நிலையத்தில் நேற்று குடியரசு தின விழாவினை முன்னிட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சென்னை பன்னாட்டு முனையத்தின் அருகே விமான நிலைய இயக்குனரான சரத்குமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை…

Read more

BREAKING: சென்னையில் நாளை (28.01.2023) அனைத்து பள்ளிகளும் செயல்படும்…. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!!

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் மழையின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை…

Read more

என்னது…! இவ்வளவு பழங்கால சிலைகள் பதுக்கலா….? அதிரடி காட்டிய போலீசார்…!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், 7-வது மெயின் ரோட்டில், முதல் குறுக்கு தெருவில் ஷோபா துரைராஜன் என்பவர் வசிக்கிறார். இவரது வீட்டில் பல கோடி மதிப்புள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்…

Read more

வீட்டிற்கு சென்ற தம்பதி…. ஓடும் பேருந்தில் ரூ.1 லட்சம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் சாந்தி நகர் பாடசாலை தெருவில் ராஜாமணி(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும்…

Read more

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜனவரி 27ஆம் தேதி அதாவது இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மற்றும் ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு…

Read more

ஆப்பிள் விற்று தருவதாக கூறி…. ரூ.6 லட்சம் மோசடி செய்த வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு நெடுஞ்சாலை தெருவில் நாசர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் ஜம்மு காஷ்மீரில் இருந்து வரும் ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார்…

Read more

நடிகர் “விஜயகாந்த்” உள்பட பலருக்கு டூப் போட்டவர்…. மர்மமாக இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் சினிமா சண்டை கலைஞரான மணி என்ற டூப் மணி(55) வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டு நடிப்பார். இவர் நடிகர் விஜயகாந்தின் புலன் விசாரணை உள்பட பல்வேறு…

Read more

Other Story