1 1/2 டன் மிளகு வாங்கி…. தம்பதியிடம் ரூ.23 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புவனேஸ்வரி கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த…
Read more