#SAvSL : போராடிய இலங்கை…. பின் அடங்கியது…. தென்னாப்பிரிக்கா 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!!
உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 2023 உலக கோப்பையின் 4வது போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணி முதல் மோதியது. இதில் டாஸ்…
Read more