புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் மரணம்… வேதனையில் முதல்வர் ஸ்டாலின்… உருக்கமாக இரங்கல்.. !!
புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். கருணாநிதியின் நம்பிக்கையை வென்ற இவர் முதல் முறையாக புதுச்சேரி வரலாற்றில் 1980 முதல் 83 வரையில் திமுக கட்சியின் முதல்வராக இருந்தார். அதன் பிறகு திமுகவுக்கும் காங்கிரஸ்…
Read more