Breaking: அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் கட்சியிலிருந்து நீக்கம்… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவு…!!!
அதிமுக கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பிரசாத். இவர் ஐடி விங் துணை செயலாளராக பிரசாத் செயல்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலு, அசோக் ஆக்யோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர்…
Read more