அடேய் கல்நெஞ்சகாரா.. “10 மாசம் சுமந்து பெத்த அம்மாவை இப்படி பண்ணிட்டியே”..? மனைவி தான் வேணும்… ஆசையாக கூட்டிட்டு போய் வீல் சேரோடு ரயில் முன் தள்ளிய கொடூர மகன்…!!
திருத்தணியை அடுத்த மணவூர் ரயில் நிலையத்தில் நடந்த கோரச் சம்பவம் ஒன்று அனைவரையும் உலுக்கி எடுத்துள்ளது. ரயில் பாதையில் மூதாட்டி ஒருவர் உடல் சிதைந்த நிலையில் சடலமாகக் கிடந்ததோடு, அருகில் ஒரு வீல்சேரும் சுக்குநூறாக உடைந்து கிடந்தது. இந்தச் சம்பவம் சாதாரண…
Read more