மத்தியப் பிரதேசத்தில் ஒரு ‘சஸ்பென்ஸ்’ க்ரைம்.. 45 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய “₹100 கோதுமை திருடன்..!!”
மத்தியப் பிரதேசத்தில் வெறும் 100 ரூபாய் மதிப்பிலான கோதுமையைத் திருடிவிட்டு, 45 ஆண்டுகளாக சட்டத்தின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த முதியவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த 1980-ஆம் ஆண்டு கார்கோன் மாவட்டம் பால்காவாடா பகுதியில் உள்ள ஒரு வயலில்…
Read more