“ஏப்ரல் 14 முதல் ஜியோவில் பெரிய மாற்றம்!”.. இனி ஆப் தேவையில்லை.. எல்லா ரீசார்ஜ் பிளானும் எல்லாருக்கும் கிடைக்குமா..? டிராய் அதிரடி உத்தரவு..!!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுக்கு, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜியோவின் சில ரீசார்ஜ் திட்டங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமலும், ஒருதலைபட்சமாகவும் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.199, ரூ.209 மற்றும் ரூ.249 போன்ற மலிவு…
Read more