மருமகள் அறையிலேயே ரகசிய கேமராவா….? மாமியார் வீட்டார் செய்த அருவருப்பான காரியம்…. வெளிவந்த பகீர் உண்மை….!!
ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் மாமியார் வீட்டார் மீது சுமத்தியுள்ள புகார்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண்ணின் கூற்றுப்படி, திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு அரசு வேலை இருப்பதாகக் கூறி மாமியார்…
Read more