வைரல் வீடியோ: ‘இங்க ஒழுங்கே இல்லையா?’ டெல்லி டிராஃபிக்கைப் பார்த்து அலறிய வெளிநாட்டுப் பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
ஜெர்மனியை சேர்ந்த ‘lizlaz_tv’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்திருக்கும் ஒரு பெண், இந்தியாவுக்கு வருகை தந்தபோது டெல்லியின் போக்குவரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவர், ஓட்டுநர் ஓட்டிச் செல்லும்போது தனது எதிர்வினையை வீடியோவாகப் பதிவு செய்து, ‘டெல்லிக்கு…
Read more