“Gender Equality-யா? இங்க பாருங்க இவரோட வீரத்தை…. வைரலாகும் வீடியோ….!!
எக்ஸ் (X) வலைதளத்தில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வரும் ஒரு அதிர்ச்சிக் காணொளி, பார்ப்பவர்களின் நரம்புகளைத் துடிக்க வைத்துள்ளது. சிலிண்டர்கள் ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்று நடுரோட்டில் தீப்பிடித்து எரியும் நிலையில், அங்கிருந்த நபர் ஒருவர் செய்த வீரதீரச் செயல் மனிதாபிமானத்தின்…
Read more