மாட்டுத் தொழுவத்தில் தொடங்கிய புரட்சி! கையில் 4,000 சம்பளம்.. இன்று ரூ.1 கோடி முதலீடு!கேன்வா-வுக்கே டஃப் கொடுக்கும் ‘டிசைன் டெம்ப்ளேட்’
வாழ்க்கைப் போராட்டத்தில் வறுமையும் சவால்களும் ஒருவரை முடக்கிவிட முடியாது என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தாதாசாகேப் பகத். பீட் மாவட்டத்தின் வறட்சியான கிராமத்தில் பிறந்த இவர், குடும்பச் சூழலால் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். பின்னர் ஐடிஐ…
Read more