“விஜய்கிட்ட எனக்கு அது சுத்தமா பிடிக்கல..!” – ஓப்பனாக உடைத்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி.. தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!!”
பிரபல பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழகத்தின் தற்போதைய புதிய அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் ஆட்சி குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். விஜய்யின் வெற்றியை ஒரு அதிர்ஷ்டமாகப் பார்க்கும் அவர், அவரது தற்போதைய ஆட்சி ‘குருவி…
Read more