கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… கனமழை வெளுத்து வாங்கப்போகுது…!!!
மேற்குவங்கம் மற்றும் ஜார்கண்டில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடற்கரைப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாகவும் இதனால் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்…
Read more