12 பெட்டிகளாக மாறும் புறநகர் ரயில்கள்… சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு…!!!
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து 9 பெட்டி புறநகர் ரயில் சேவைகளும் 12 பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது சென்னையில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் நாள்தோறும் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால்…
Read more