செம்ம க்யூட்… ரெயின்கோட் போட்டு கம்பீரமாக வலம் வரும் குதிரைகள்… இணையத்தில் குவியும் லைக்ஸ்… வைரலாகும் வீடியோ..!!!

ஷிம்லாவில் மழைக்காலத்திற்காக குதிரைகளுக்குப் பிரத்யேகமாக ‘ரெயின்கோட்’ அணிவிக்கப்பட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலைப்பிரதேசமான ஷிம்லாவில் மழையின் போது குதிரைகள் நனைந்து நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க, அவற்றின் உரிமையாளர்கள் இந்த நூதனமான முறையைக் கையாண்டுள்ளனர். மேலும் வண்ணமயமான…

Read more

Other Story