“என்னை காப்பாற்றுங்கள்” பாகிஸ்தானில் சிக்கிய இந்தியப் பெண்.. வைரலாகும் கண்ணீர் ஆடியோ!
பாகிஸ்தானுக்குத் தீர்த்த யாத்திரை சென்றபோது காணாமல் போன இந்திய சீக்கியப் பெண் சரப்ஜித் கவுரின் விவகாரம், தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆடியோ கிளிப்பால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் கபூர்தலாவைச் சேர்ந்த 48 வயதான சரப்ஜித், கடந்த ஆண்டு குரு நானக்…
Read more