பரப்புரைக்கு பயன்படுத்தப்படும் விமானம், ஹெலிகாப்டர்… 1 மணி நேர வாடகை இவ்வளவா…??

தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வாடகை விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒற்றை இஞ்சின் ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும், இரட்டை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு 3.5 லட்சம் ரூபாய் வரை…

Read more

Other Story