மூங்கில் குச்சியால் சரமாரி தாக்குதல்.. 32 மாணவர்கள் ரத்த வெள்ளத்தில்.. ஆசிரியரின் வெறிச்செயல்.. அதிர வைக்கும் பள்ளிச் சம்பவம்.. நடந்தது என்ன??
மகாராஷ்டிரா மாநிலத்தில், தனது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாகக் கூறி 32 மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் உஜ்வால் பிரகாஷ் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அகமத்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 5…
Read more