விருச்சிகம் ராசிக்கு…! உறவினர் வருகை இருக்கும்…! ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்…!!
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் தேடிவரும். சோதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். பெற்றோரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும். பணம் பல வழியில் வந்துசேரும். பேசினால்…
Read more