கன்னி ராசிக்கு…! பணவரவு சீராகும்…! ஆதரவு கிடைக்கும்…!!
கன்னி ராசி அன்பர்களே..! இன்று நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். அதிகப்படியான உழைப்பினால் பணவரவு சீராகும். சமாளித்து முன்னேறக்கூடிய திறமை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடையவேண்டும். இன்று போட்டிகள் சாதகப்பலனைக் கொடுக்கும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியான…
Read more