நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் மேக்ஸ்வெல்… பஞ்சாப் அணி அறிவிப்பு..!!!
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் வெளியேற்றப்படுவதாக தற்போது பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். அதாவது அவருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து…
Read more