நள்ளிரவில் நடந்த பயங்கரம்… தோட்டத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்… 70 வயது முதியவரை கொடூரமாக தாக்கி… பரிதாபமாக போன உயிர்…!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதியினருக்கு நேர்ந்த கொடூரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் அந்த வீட்டிற்குள் புகுந்து 70…
Read more