“எங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை” தமிழகத்தில் தலைதூக்கும் பவர்-கட் பிரச்சனை….!!!
பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள். அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். ஆனால் கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி…
Read more