“நல்லது தானே சொன்னோம்…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு ஆற்றங்கரை தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாத்திர வியாபாரி. இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். மூத்த மகள் முத்துலட்சுமி கடந்த ஆண்டு களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு…

Read more

அதிர்ச்சி…! பாடம் நடத்திய போது மயங்கி விழுந்து இறந்த ஆசிரியர்…. அமைச்சர் அன்பில் மகேஷ் இரங்கல் பதிவு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அந்தோணி ஜெரால்ட் என்பவர் இடைநிலை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பள்ளிக்கு சென்று வழக்கம் போல அந்தோணி பாடம் நடத்தினார். அதன்பிறகு…

Read more

“உன்ன இப்படியா பார்க்கணும்…?” கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொறியியல் பட்டதாரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை ராஜசேகர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு திருமணம் தள்ளி போவதை நினைத்து…

Read more

“இனி டீ-ஷர்ட் போட கூடாது…” திருமணமான 15 நாட்களில் உயிரை விட்ட புதுப்பெண்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள குண்டியாந்தங்கல் கிராமத்தில் சுவாதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 21-ஆம் தேதி சுவாதிக்கு ஸ்ரீதர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதர் தனியார் வங்கியில் கடன் பிரிவு அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். தலை தீபாவளி கொண்டாடுவதற்காக சுவாதியும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நவம்பர் 15-ல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துலா உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றங்கரையில் துலா கட்ட உற்சவம் அங்குள்ள சிவன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த நிலையில் அங்குள்ள காவிரி ஆற்றில் பக்தர்கள்…

Read more

இறுதி ஊர்வலத்தில் மேளம் அடித்த வாலிபர்… துடிதுடித்து இறந்த பரிதாபம்… கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழவன்குடி கிராமத்தில் அம்சாயல்(90) என்ற மூதாட்டி வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். நேற்று பகல் 2 மணிக்கு மூதாட்டியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது  சணல் வெடியை  தெருவில் வைத்து வெடித்துள்ளனர். வெடி ஆங்காங்கே…

Read more

ஒரே ஒரு மகன் தான்… கடைசியில இப்படி ஆகிட்டு… வேதனையில் பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு… மனதை உருக்கும் கடிதம்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள  சிவகாசி பகுதியில் வசித்து வந்துள்ள தம்பதியினர் பழனிச்சாமி(39)- வத்சலா(35). இவர்களுக்கு சுரேஷ் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த நிலையில் சுரேஷுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் பழனிச்சாமி-வத்சலா தம்பதியினர் மிகுந்த மன…

Read more

பழைய நோட்டுக்கு இலட்சக்கணக்கில் பணம்… விளம்பரத்தை நம்பி ஏமாந்த முதியவர்… ரூ.35000 வரை மோசடி…!!

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ்(55). இவர் தனது பேஸ்புக் பகுதியை பார்வையிட்டு வரும்பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அதிக விலை கொடுத்து வாங்குவதாக போடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில்…

Read more

அதிர்ச்சி…! பல்லி கிடந்த பிரியாணியை சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி… அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூந்தமல்லியில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் ராஜேஷ் குன்றத்தூரில் இருக்கும் பிரியாணி கடையில் இரண்டு பிரியாணி பார்சல் வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அந்த பிரியாணியை ராஜேஷ்,…

Read more

மேம்பாலத்தில் அலறியடித்து ஓடிய பெண்கள்… ஐ.டி ஊழியர் செய்த காரியம்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

கோவையைச் சேர்ந்த 53 வயது பெண் தனது தோழியுடன் நேற்று முன் தினம் அதிகாலை சைக்கிளிங் சென்று கொண்டிருந்தார். அவர்கள் கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இரண்டு…

Read more

அதிர்ச்சி… குளிர்பானத்தில் கொசு மருந்தை கலந்து குடித்த இளம்பெண்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சாமியாம்பாளையம் பகுதியில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சகாயம் மிடில்லா நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கொசு மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார்…

Read more

ரீல்ஸ் மோகம்…. நொடி பொழுதில் பறிபோன வாலிபர் உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் திரௌபதி அம்மன் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் ஒரு திமுக உறுப்பினர் ஆவார். இவருக்கு டெல்லி பாபு (19) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில்  உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்…

Read more

தீபாவளியில் திடீர் தகராறு… “கோபத்தில் மனைவியை கம்பால் அடித்த கணவர்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… பரிதவிப்பில் குழந்தைகள்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் வசிப்பவர் திருமலைச்சாமி(42). இவருக்கு சசிகலா (34) என்ற மனைவி இருந்துள்ளார். திருமலைச்சாமி- சசிகலா தம்பதியினருக்கு பிரித்திஷா (9) என்ற மகள் உள்ளார். திருமலைச்சாமி அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்…

Read more

“சந்தோஷமா இருந்த குடும்பத்துல இப்படி ஆயிடுச்சே…” துடிதுடித்து இறந்த தந்தை-மகன்… பெரும் சோகம்…!!

எண்ணூர் வஉசி நகரை சேர்ந்தவர் டானியல்(37). இவருக்கு ஸ்டெல்லா ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மோசஸ்(12) என்ற மகனும், ஸ்வீட்டி என்ற மகளும் இருந்துள்ளனர். நேற்று இவர்கள் அம்பத்தூரில் இருந்து தேவாலயத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.…

Read more

போட்டோ ஷூட்டால் வந்த வினை… துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. மகனை பார்த்து கதறிய பெற்றோர்…!!

நந்திவரம் கூடுவாஞ்சேரி திரௌபதி அம்மன் கோவில் தெருவில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக பிரமுகர். இவரது மகன் டெல்லி பாபு என்ற விக்கி சேலையூர் பாரத் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நந்திவரம்-…

Read more

அதிர்ச்சி…! உதவி ஆய்வாளர் உள்பட 2 பெண் காவலர்கள் விபத்தில் சிக்கி பலி… காலையிலேயே சோகம்…!!

சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் உதவி ஆய்வாளராக ஜெயஸ்ரீ என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜெய் ஸ்ரீ, காவலர் நித்தியா ஆகிய இருவரும் வழக்கு ஒன்றில் தேடப்படும் நபரை பிடிப்பதற்காக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர…

Read more

என் கணவருக்கு சிறுமி மீது ஆசை… அயர்ன் பாக்சால் அந்த இடத்தில் சூடு வைத்தேன்… சிறுமி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை அமைந்தகரை மேத்தா நகரில் சர்புதீன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் முகமது நிஷாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆறு வயதில் மகன் உள்ளான். இவர்களது வீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

புதிய கொடிமரம்…. தீட்சிதர்கள் எதிர்ப்பு…. காரணம் இதுதான்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. இந்நிலையில் புதிய கொடிமரத்திற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் புதிய கொடிமரம்…

Read more

கனமழை எதிரொலி…. நீலகிரிக்கு உதவி எண்கள் அறிவிப்பு….!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அப்படி மலைப்பகுதியான நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக கடுமையான மழை நிலவி வருகிறது. இந்த மழையினால் ஆங்காங்கே மண்…

Read more

Breaking: பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உதகை மேட்டுப்பாளையம் இடையேயான…

Read more

“குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போயிட்டாளே”… குடும்பத்தினர் கதறல்…. தீக்குளித்த பெண் தற்கொலை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் அடுத்த இராமநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருக்கு பிரியங்கா (35) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மணிகண்டன்- பிரியா தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

“4 லட்சத்திற்கு பெண் குழந்தை விற்பனை”.. 5 பேர் கைது… ஈரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது கணவருடன் நித்யா என்ற பெண் வசித்து வந்தார். நித்யாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவரை விட்டுப் பிரிந்துள்ளார். பின்பு ஈரோடு மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.…

Read more

மின்னல் தாக்கியதில் உயிரிழந்த மாணவன்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் சாலப்பட்டி கிராமத்தில் தங்கராசு வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(17) என்ற மகன் உள்ளார். திவாகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தங்கராசு அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

“அய்யோ.. விளையாடிட்டு இருந்த பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே”… சிறுவன் உடலை பார்த்து கதறும் பெற்றோர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆடராவிளை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீதர் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று மாலை ஸ்ரீதர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது சாலை ஓரமாக…

Read more

உச்சகட்ட கொடூரம்…! பெண்ணை கொதிக்கும் எண்ணெயில் முக்கிய உறவினர்கள்… நடந்தது என்ன..?

கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி ஆஷ்ரா பேகம். இவருக்கும் ஷாஜகானின் தம்பி மனைவி ரோஷன் பேகம் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய் தகறாரு ஏற்பட்டது. இது குறித்து ரோஷன் பேகம் தனது…

Read more

“இப்படி ஆகும்னு நினைக்கலையே”… மனைவியின் உடலை பார்த்து கதறிய கணவர்…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஷினி(8) என்ற மனைவி உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ரோஷினி…

Read more

“நான் இறங்கவே மாட்டேன்”… குழந்தை போல அடம் பிடித்த முதியவர்… பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து அரசு பேருந்து பரமக்குடி நோக்கி செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்தில் முதியவர் ஒருவர் ஏறி உள்ளார். முதியவர் மது அருந்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் போதையில் இருந்த முதியவர் உத்திரகோசமங்கைக்கு டிக்கெட் தருமாறு கேட்டுள்ளார். பேருந்து உத்தரகோசமங்கைக்கு…

Read more

செல்போனில் அழைத்த தம்பி… ஊருக்கு வந்த அண்ணனுக்கு நடந்த கொடூரம்…. கதறும் பெற்றோர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மூக்கனூர் பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோடீஸ்வரன் 2000 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு கோடீஸ்வரன் வேலைக்காக சிங்கப்பூர் சென்று விட்டார்.…

Read more

திருமண உறவில்.. முதல்ல ஒருவரை ஒருவர் நம்பனும்… கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனுக்கு எதிரான மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, கட\ந்த 2003 ஆம் ஆண்டு எனக்கும் என் கணவருக்கும் திருமணம் ஆனது. எங்கள் இருவருக்கும் இரண்டு பெண்…

Read more

ஹலோ..! யாராவது இருக்கீங்களா…! குட்டியுடன் வந்து வீட்டில் கதவை தட்டிய யானை… பீதியில் குடும்பத்தினர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை வனப் பகுதிகளில் யானைகள் இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் உலா வருவது தற்போது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் மருதமலை வ.உ.சி நகரில் நள்ளிரவு யானை ஒன்று தனது குட்டியுடன் ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு…

Read more

கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்… போலீஸ் அதிரடி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறும்பூர் மேடு சாலையில் தீபாவளி அன்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அந்தக் காரில் 150 கிலோ கஞ்சா…

Read more

முயல் வேட்டைக்குச் சென்ற இருவர் பலி… காட்டுக்குள் நடந்தது என்ன?… மர்மமான முறையில் சடலங்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்கு அரியாணிபட்டி கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகிய இருவரும் நேற்று இரவு சென்றுள்ளனர். முயல் வேட்டைக்கு சென்ற இருவரும் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் அப்பகுதி…

Read more

தொடரும் கனமழை…. குட்டையிலிருந்து வெளியேறும் தண்ணீர்…. தரைப்பாலம் உடையும் அபாயம்….!!

கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் சோமயம்பாளையம் குட்டையின் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேறி வந்தால் தரைப்பாலம்…

Read more

சாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு…. 25 லட்சம் நிவாரண நிதி…. முதல்வர் அறிவிப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அங்கலகுறிச்சியில் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் – கிருஷ்ணவேணி தம்பதி. கிருஷ்ணவேணி வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்கலகுறிச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காவல் நிலையத்திற்கு இரண்டு…

Read more

பல லட்சங்கள் மோசடி… தேவநாதன் யாதவ் முன் ஜாமின் தள்ளுபடி … உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கல்வி முன்னேற்ற கட்சியின் நிறுவனர் தேவநாதன் யாதவ். இவர் சென்னையில் இந்து நிதி நிறுவனம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனம் மூலம் அதிக வட்டி கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

“என் பிள்ளையை இப்படி பண்ணிட்டானே”…. பெற்றோர்கள் கதறல்… காதல் தொல்லையால் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் கொண்டாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 19 வயதில் மகள் இருந்துள்ளார். இந்த இளம் பெண் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே …

Read more

“ஐயோ.. இப்படியா நடக்கணும்…” நொடியில் விவசாயிக்கு நடந்த அசம்பாவிதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ ஆதனூர் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார் இவரது மகன் பாண்டியன் விவசாய நிலத்தில் இருக்கும் மின் மோட்டார் பழுதை சரி செய்ய சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம்…

Read more

அதிர்ச்சி…! கோவில் தெப்பக்குளத்தில் மிதந்த சடலங்கள்… நடந்தது என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இரண்டு சடலங்கள் மிகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

“கொஞ்சம் டைம் கொடுங்க”…. பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பியூஸ் கேரியரை பிடுங்கி சென்ற ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக கடனை சரியாக செலுத்த இயலவில்லை. இதனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடிக்கடி மேரியின் வீட்டிற்கு…

Read more

அதிர்ச்சி…! தினமும் பாஸ்ட் புட் சாப்பிட்ட இளம்பெண் பலி…. கதறும் காதல் கணவர்… 7 மாத குழந்தையுடன் பரிதவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் அந்தோணியார் தெருவில் அருண்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புனித பியூலா(18) என்பவரை அருண் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

Read more

“உன் மனைவியிடம் சொல்லி விடுவேன்”…. கள்ளக்காதலி கழுத்தறுத்து கொலை…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி. பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆரோக்கிய தாஸ் மனைவி வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் தேவி வேலைக்கு சென்று…

Read more

“எனக்கு சூப்பர் பவர் இருக்கு”…. 4-வது மாடியில் இருந்து குதித்த மாணவர்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மைலேரிபாளையம் கற்பகம் பொறியியல் கல்லூரியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்ற மாணவர் படித்து வருகிறார். இந்த மாணவர் கல்லூரி விடுதியில் தங்கி இருக்கிறார். நேற்று மாலை விடுதியின் நான்காவது மாடியில் இருந்து பிரபு திடீரென கீழே…

Read more

“15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 27 வயசு வாலிபர்”… கோர்ட் அதிரடி தீர்ப்பு.!!

மதுரை மாவட்டத்திலுள்ள கே.புதூர் பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ் (27). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலில் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகள்… “தீராத மனவேதனையில் தாய்”… கடைசியில் நேர்ந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் அருகில் ஒட்டங்காடு தெற்கு பெரியகாடு கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமி. இவருக்கு விஜயலதா என்ற மனைவி இருந்துள்ளார். ரெங்கசாமி -விஜயலதா தம்பதியினருக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ரங்கசாமியின் மகள் அதே பகுதியை சேர்ந்த அவரது…

Read more

அடக்கடவுளே…! விஜய் மாநாட்டுக்கு ஆசையாக சென்ற மூதாட்டி… லாரி மோதி விபத்தில் பலியான சோகம்…!!!

த.வெ.க முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பல லட்சம் பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பி.என் பட்டியில் வசித்து வந்தவர் லட்சுமி(74). இவர்…

Read more

பெண்கள் குளிக்கும் போது பாத்ரூமுக்குள் நுழையும் வாலிபர்… இரவில் கதவை தட்டி அட்டூழியம்… அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாறைப்பட்டி புதூர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் அருணகிரி. இவர் மது குடித்துவிட்டு பொதுமக்களுடன் சண்டை போடுவது, இரவு நேரங்களில் தூங்காமல் வீட்டின் கதவுகளை தட்டுவது, பெண்கள் குளிக்கும் போது பாத்ரூமுக்குள்…

Read more

ஆசையாக தீபாவளி டிரஸ் வாங்கி கொடுத்த தந்தை… தாய் கண்முன்னே சிதைந்த குடும்பம்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கொத்தூர் கிராமத்தில் சீனிவாசன்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த சீனிவாசன் தனது மனைவி உமா(40), மகள் இளவரசி(16), சாரா(12)…

Read more

“என் பிள்ளையை இப்படி பண்ணிட்டியே…” சிறுமியை பலாத்காரம் செய்து கல்லை போட்டு கொன்ற கொடூரன்… அதிர்ச்சி சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்குளத்தில் இருக்கும் கிண்ணத்தில் 13 வயது சிறுமியின் உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

“அவர் வரலன்னா தற்கொலை பண்ணிப்பேன்… மிரட்டல் விடுத்த காவலர்… திக் திக் நிமிடங்கள்…!!

சென்னையில்  அண்ணாநகர் டவரின் உச்சியில் ஏறிய ஒரு காவலர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்…

Read more

இப்படி கூட மரணம் வருமா..? ஓடும் ரயிலில் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை… சட்டென பறிபோன உயிர்… அதிர்ச்சியில் பயணிகள்..!!

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள எட்டி வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி எட்டி வயல் கிராமம் வழியாக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த…

Read more

Other Story