மாமல்லபுரத்தில் ஆசிய அலை சுற்று சாம்பியன்ஷிப் போட்டி.. எப்போது தெரியுமா..? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!
தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 4 வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியானது தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு சம்மேளனம் சார்பில் நடத்தப்பட உள்ளது. இதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவளித்துள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 3…
Read more