90 வயது பாட்டிக்கு நேர்ந்த கூட்டுபாலியல் வன்கொடுமை… பாதுகாப்பு எங்கே?… மாநிலத்தையே உலுக்கிய கொடூரம்…!!!
மத்தியப் பிரதேசத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் அம்மாநிலத்தின் உமரியா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மூதாட்டி தனது வீட்டில்…
Read more