விமானப்படை முன்னாள் அதிகாரியின் கொடூர முகம்… பெற்ற மகளுக்கே இப்படியா?… 17 வயதில் கைகூடிய நீதி… 20 ஆண்டு சிறை தண்டனை… போக்சோ நீதிமன்றத்தின் சாட்டையடி தீர்ப்பு…!!!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 அல்லது 6 வயதாக இருந்தபோதே இந்த கொடூரமான செயல் தொடங்கப்பட்டதாகவும், “அப்பாக்கள்…
Read more