“ஹை-வோல்டேஜ் வயர்.. நடுங்க வைக்கும் உயரம்”… நடுரோட்டு மின் கம்பத்தில் ஏறி வாலிபர் செய்த ரகளை.. துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. தப்பிய உயிர்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எம்பி நகர் பகுதியில், இளைஞர் ஒருவர் திடீரென மின் கம்பத்தில் ஏறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த இளைஞர் உயரமான மின் கம்பத்தின் உச்சிக்குச் சென்றதைக் கண்ட பொதுமக்கள், அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறையினருக்கும்…

Read more

Other Story