அடக்கடவுளே… கிரிக்கெட் பேட்டை திருடச் சென்ற 14 வயது சிறுவன்… 10 வயது சிறுமியை 21 இடங்களில் சரமாரியாக குத்தி கொன்ற கொடூரம்… கதறும் பெற்றோர்…!!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 10 வயது சிறுமியை கொலை செய்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பைக் மெக்கானிக் தொழில் செய்து வரும் ஒருவரின் 10 வயது மகளான சஹாஸ்ரா, 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சஹாஸ்ரா…
Read more