அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா பாஜக?…. அண்ணாமலை சொல்வது என்ன?… வெளிவரும் தகவல்கள்….!!!!
தமிழ்நாடு பா.ஜ.க தலைவரான அண்ணாமலை தூத்துக்குடிக்கு சென்றிருந்த நிலையில், தேவர்சிலை, காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை, குரூஸ்பர்ணாந்து சிலை போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் இத்தனை வருடங்களாக கூண்டில் இருந்த கிளி தற்போது வெளியே வர…
Read more